Search This Blog

Sunday, August 11, 2013

தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரான் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூரானை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரானையும் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரான் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரான் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றல் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரான் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றன்.

வில்லிப்புத்தூரான் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரான் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியர் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடை
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதெனறு
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற் பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

7 Ways You Can Be A Better Partner


[YOU MUST READ and SHARE]

If you have found the man or woman of your dreams, then it is perfectly normal for you to want to become a better partner – in the end, the most difficult thing isn’t to find somebody you are compatible with, but to keep the “passion flame” burning over the years. Unfortunately, many couples fail to do that, and this happens mainly due to the lack of communication. If you want to become a better partner, this means you appreciate the presence of your significant other and you do not want to lose him or her. Having said that, here are 7 ways you can be a better partner:

1. Never Rush Things

This is a common issue that can make a relationship fail even before it starts. While it is true that you must show your significant other love and compassion, you must also make sure to give him enough space and to avoid choking him with love. Remember, when you make yourself too available, the other one may simply lose interest.

It is important to let things flow – do not force things, to not be pushy and do not stress him or her with your constant wish of having somebody to keep you warm at night. If it is meant to happen, it certainly will. Be natural, be yourself and go with the flow!

2. Be An Optimist – People Love Positive Mindsets!

Nobody likes a pessimist or somebody with a dark, negative mind. If this is your case as well, then try to change your attitude – everything starts from your mindset. If you are a negative person you are prone to criticism and constant attack, and your boyfriend/girlfriend will eventually get tired of that.

On the other hand, if you are mature, positive and optimist and you make jokes and laugh a lot, the other one will certainly not get bored of you in the near future. The secret is to make your significant other want to spend more time around you. This is what lies at the foundation of a solid, love-filled and durable relationship or marriage. Also, don’t forget about the inside jokes that are the salt and pepper of every successful relationship!

3. Stay On The Honest Side

Lack of honesty is undoubtedly one of the most common causes of divorces and break ups nowadays, this is why you must stay honest no matter what. There’s an old saying that goes like this “If you admit your mistake, it is half forgiven already”. In the end, keep in mind that it is a lot better if your better half finds out something directly from you, than from a “third party”. Stay true to who you are, and never forget that it is not shameful to apologize when you do something wrong! Stay honest, because regaining one’s trust once you lost it is one of the most difficult things in life.

4. Stay Attractive

Another common mistake many people tend to do when they enter a relationship or get married is that they simply stop paying attention to themselves: men stop going to the gym to look good, while women stop going to the salon because their significant other loves them just the way they are.

This is perfectly true, but at the same time it is essential to stay attractive to the other one. There is nothing wrong with being seductive every once in a while, and this applies both to men and to women – besides, you will be amazed to see how good this can make you feel and how much it will help your self-esteem!

5. Understand Each Other’s Need For Space

Last, but not least, it is important to understand that even if you two live under the same roof, every human being feels the need to be autonomous. This need does not refer only to spending some time alone, but also to the freedom of choice every individual needs when it comes to making personal decisions.

6. Share Common Interests

Common interests are the “glue” of your relationship, they keep you together – the more interests you share, the better. However, if you have only a few things in common, you do not need to struggle to like your loved one’s passions or hobbies – all you need to do is to show some respect and understanding.

Does he love computer games? That is perfect, as long as he does not spend hours in front of the computer. Does she love shopping? That’s perfect as well, as long as she is a loving, caring girlfriend who understands your passions. Relationships are all about compromise, never forget that!

7. Communication Is The Key!

Communication is absolutely vital for the success of every relationship or marriage – after all, if you are unable to discuss with the one you share your bed with, with whom are you supposed to talk then? Keep an open mind and show availability when it comes to approaching a variety of topics – don’t be afraid to talk about intimate things as well.

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

The Healthy Living Manifesto


10 Best Foods For Better Sex

People have been using natural aphrodisiacs for centuries to improve their sexual performance and experience. Nowadays supplements are more popular, but you can have better sex life without putting different chemicals in your body by just eating foods that we see every day around us.

1. Asparagus

Asparagus is considered to be one of the best foods to provide exceptional sex power. The key ingredient in Asparagus is folate. This substance helps in the production of histamine. Histamine is one of the most necessary substances for maintaining a healthy sex drive in women and men. If you want a good sex life, free from any sort of complications, an appropriate level of histamine in the body is essential. Asparagus has always been considered an excellent aphrodisiac. In fact, the term itself has been derived from ‘Asperge’, which is slang for male sex organ. Asparagus also promotes fertility in both men and women. Due to its unique shape, Asparagus is believed to have psycho-physiological benefits. Asparagus triggers a person’s mind to initiate a physiological respond and boost sexual activity.

2. Leafy greens

Leafy greens like Arugula, Broccoli, Swiss chard and Brussel sprouts are high in minerals like magnesium and calcium. They can be easily absorbed by your body. These minerals also provide other essential nutrients and boost your sexual activity by purifying your blood. As a result, blood flows properly to all the parts in your body, including sex organs. Needless to say, this results in better sexual performance.

3. Bananas

Bananas have always been known to enhance sexual performance. They are rich in potassium, which is essential for building muscle strength. Muscles contract during an orgasm. Therefore, strong muscles are necessary for better sex. Bananas also act as stimulants to improve your sex drive.

4. Dark Chocolate

Dark chocolate is one of the best foods to improve your sex life. It is important to skip sugar, and keep it dark. To improve your sex life, there should be atleast 70% cocoa in chocolate. Chocolate contains a stimulant, known as phenylethylamine. This substance releases the same endorphins which are triggered by your body during sex. Eating dark chocolate also increases your sensitivity. It makes your skin receptive to even the slightest touch. Thus, the slightest touch from your partner will turn you on like never before.

5. Maca

Most people call it ‘natural viagra’. When we talk about sexual desire, Maca is one of the most powerful medicinal plants in the world. This plant is originally from Peru. It may top the list of foods which improve your sex life. Maca is a strong libido enhancer. It regulates hormones in men as well as women. As a result, it improves sexual function and also provides other health benefits. Maca is usually consumed in powdered-form. At first, it tastes strange, like moondust cookie dough. However, it can be added to juices, smoothies and desserts. This ensures better taste and results.

6. Strawberries & other berries

Colors play an important role in enhancing sexual desire and activity. Red color is considered to be sexy by most people. Needless to say, since strawberries are red in color, they have the same effect. Moreover, most of the berries, including strawberries, contain high levels of folic acid. This is an essential Vitamin B which keeps your arteries clear and clean. As mentioned earlier, proper blood flow is very important for improving sexual activity. With proper blood flow, your sex organs function better. Most berries also act as antioxidants. Thus, they protect your blood from any sort of free radicals. As a result, your hormones are not affected by free radicals.

7. Oysters

Oysters are rich in Zinc, also popularly known as ‘sex mineral’. Zinc is an essential element for producing testosterone. As a result, it plays a major role in ensuring good sexual performance. When you eat oysters, it increases the amount of Zinc in your body. This helps in increasing testosterone level and sperm count in males. Oysters significantly enhance the sexual power of a person. For centuries, they have been considered to be excellent for ensuring better sex. In fact, they are also effective for improving overall reproductive activity of men. Raw and fresh oysters always show better results.

8. Celery

According to most health experts, a stalk of celery helps your body release androstenol and androsterone odor molecules in your mouth. These molecules pass through your throat and travel up to your nose. Once they reach a particular spot, these pheromones boost your sex drive and arousal. They turn you on and send off scents to make you more desirable for the other gender. Celery is also considered a detox food. It also has cleansing properties. Celery also contains some important minerals. It contains silicon and reduces blood pressure. This is essential for bone and muscle strength.

9. Oatmeal and Whole grains

Oatmeal and other whole grains increase testosterone levels in your body. They also provide L-arginine. This substance is an amino acid, which reduces stiffness in your body, especially in your sex organs. In fact, oatmeal and whole grains can also be used to treat erectile dysfunction. Including wheat, rice, pasta, bread and breakfast cereals will help bring the passion back in your love life.

10. Almonds

In ancient practices, Almond was considered as the fertility symbol. It is well known as the effective aid to increase fertility and passion. It also acts as a sexual stimulant and promote sexual health. Almonds are rich in various minerals such as zinc, selenium, and vitamin E that contribute to better sexual and reproduction health. The Zinc present in Almonds helps to increase libido and sexual desire in men. Regular intake of almond help to raise testosterone levels naturally.