தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து விட்டு சென்றுவிட்டார்.