Search This Blog

Saturday, November 19, 2011

இந்தியா – வான்வழி தொலைவு

அகமதாபாத்திலிருந்து . . .
சென்னை – 1330 கி.மீ.
மும்பை – 420 கி.மீ.
புதுடெல்லி – 805 கி.மீ.
ராஜ்கோட் – 195 கி.மீ.
ஹைதராபாத்திலிருந்து . . .
பெங்களூர் – 595 கி.மீ.
கொல்கத்தா – 1190 கி.மீ.
சென்னை – 704 கி.மீ.
புதுடெல்லி – 1225 கி.மீ.
மும்பை – 875 கி.மீ.
திருப்பதி – 420 கி.மீ.
விஜயவாடா – 280 கி.மீ.
விசாகப்பட்டினம் – 595 கி.மீ.
சென்னையிலிருந்து . . .
பெங்களூர் – 315 கி.மீ.
கொல்கத்தா – 1365 கி.மீ.
கோயம்புத்தூர் – 420 கி.மீ.
புதுடெல்லி – 1715 கி.மீ.
ஹைதராபாத் – 704 கி.மீ.
கொச்சி – 560 கி.மீ.
மதுரை – 455 கி.மீ.
மங்களூர் – 560 கி.மீ.
மும்பை – 1015 கி.மீ.
நாக்பூர் – 875 கி.மீ.
போர்ட் பிளேர் – 1330 கி.மீ.
சேலம் – 280 கி.மீ.
திருவனந்தபுரம் – 595 கி.மீ.
திருச்சி – 280 கி.மீ.
திருப்பதி – 125 கி.மீ.
கொல்கத்தாவிலிருந்து . . .
அகர்தலா – 315 கி.மீ.
பொங்களூர் – 1680 கி.மீ.
புவனேஷ்வர் – 385 கி.மீ.
சென்னை – 1365 கி.மீ.
புதுடெல்லி – 1330 கி.மீ.
கோரக்பூர் – 735 கி.மீ.
கௌகாத்தி – 490 கி.மீ.
ஹைதராபாத் – 1190 கி.மீ.
இம்பால் – 595 கி.மீ.
ஜோர்கட் – 735 கி.மீ.
லிலபரி – 805 கி.மீ.
மும்பை – 1680 கி.மீ.
போர்ட்பிளேர் – 1260 கி.மீ.
தேஸ்பூர் – 630 கி.மீ.
விசாகப்பட்டிணம் – 735 கி.மீ.
பெங்களூரிலிருந்து . . .
கொல்கத்தா – 1680 கி.மீ.
சென்னை – 315 கி.மீ.
கோயம்புத்தூர் – 245 கி.மீ.
தபோலிம் – 455 கி.மீ.
புதுடெல்லி – 1715 கி.மீ.
ஹைதராபாத் – 595 கி.மீ.
மங்களூர் – 265 கி.மீ.
மும்பை – 825 கி.மீ.
புதுடெல்லியிலிருந்து . . .
ஆக்ரா – 175 கி.மீ.
அகமதாபாத் – 805 கி.மீ.
அமிர்தசரஸ் – 385 கி.மீ.
ஓளரங்காபாத் – 1400 கி.மீ.
பெங்களூர் – 1715 கி.மீ.
போபால் – 595 கி.மீ.
கொல்கத்தா – 1330 கி.மீ.
சண்டிகர் – 245 கி.மீ.
சென்னை – 1715 கி.மீ.
டேராடூன் – 200 கி.மீ.
கோரக்பூர் – 700 கி.மீ.
குவாலியர் – 280 கி.மீ.
ஹைதராபாத் – 1225 கி.மீ.
இந்தூர் – 735 கி.மீ.
ஜபல்பூர் – 840 கி.மீ.
ஜெய்பூர் – 230 கி.மீ.
ஜம்முகாஷ்மீர் – 525 கி.மீ.
ஜோத்பூர் – 530 கி.மீ.
கான்பூர் – 385 கி.மீ.
லக்னோ – 420 கி.மீ.
மும்பை – 1120 கி.மீ.
நாக்பூர் – 840 கி.மீ.
பாட்னா – 840 கி.மீ.
ரெய்பூர் – 1120 கி.மீ.
ராஜ்சி – 1085 கி.மீ.
ஸ்ரீநகர் – 630 கி.மீ.
உதய்பூர் – 580 கி.மீ.
வாரனாசி – 700 கி.மீ.
மும்பையிலிருந்து . . .
அகமதாபாத் – 420 கி.மீ.
ஒளரங்காபாத் – 265 கி.மீ.
பெங்களூர் – 825 கி.மீ.
பெல்காம் – 385 கி.மீ.
பவ்நகர் – 330 கி.மீ.
போபால் – 665 கி.மீ.
பூஜ் – 595 கி.மீ.
கொல்கத்தா – 1680 கி.மீ.
சென்னை – 1015 கி.மீ.
தபோலிம் – 420 கி.மீ.
புதுடெல்லி – 1120 கி.மீ.
குவாலியர் – 1015 கி.மீ.
ஹைதராபாத் – 595 கி.மீ.
இந்தூர் – 525 கி.மீ.
ஜபல்பூர் – 895 கி.மீ.
ஜெய்பூர் – 1295 கி.மீ.
ஜாம்நகர் – 490 கி.மீ.
ஜோத்பூர் – 1015 கி.மீ.
கேசோட் – 315 கி.மீ.
கொச்சி – 1295 கி.மீ.
மங்களூர் – 735 கி.மீ.
நாக்பூர் – 700 கி.மீ.
போர்பந்தர் – 455 கி.மீ.
பூனா – 105 கி.மீ.
ராஜ்கோட் – 420 கி.மீ.
ரெய்பூர் – 1175 கி.மீ.
திருவனந்தபுரம் – 1260 கி.மீ.
உதய்பூர் – 770 கி.மீ.
வடோடேரா – 350 கி.மீ.

Friday, November 18, 2011

Our Economy is in your hands

Do realize that Indian economy is in a crisis - As you are all aware, like many other Asian countries, India is undergoing a severe economic crunch. Many Indian industries are closing down.

The Indian economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation. More than 30000 crore rupees of foreign exchange is being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc. which are grown, produced and consumed here.

A cold drink that costs only 70/80 paisa to produce is sold for nine rupees, and a major chunk of profits from these is sent abroad. This is a serious drain on Indian economy.

Did you know that "Coca Cola" and "Sprite" belong to the same multinational company: "Coca Cola"? On one hand coke advertisements say that 'Jo chaho hojaye, cocacola enjoy'(i.e. whatever the hell, let it happen, you drink coke); and on the other hand, Sprite says that 'Bhujao only pyas, baki all bakwas' (i.e. this drink can just quench thirst, all other claims are false). For that matter Pepsi is also the same. What can you do?

You can consider some of the better alternatives to these drinks. You can drink lemon juice (nimbu pani), fresh fruit juices, chilled lassi (sweet or sour), butter milk, coconut water, jaljeera, enerjee, masala milk..........

Everyone deserves a healthy drink, including you!
Over and above all this, economic sanctions have been imposed on us. We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use Indian products only for next two years. With the rise in petrol prices, if we do not do this, the rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future. What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.

Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give up yourlifestyle. You just need to choose an alternate product. All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

List of products:

Bathing Soap:

Use - Cinthol & other Godrej brands, Santoor, Wipro Shikakai,
Mysore Sandal, Margo, Neem, Evita, Medimix, Ganga, Nirma bath,
Chandrika.

INSTEAD OF - Lux, Lifeboy, Rexona, Liril, Dove, Pears, Hamam,
LeSancy, Camay, Palmolive

Toothpaste:
USE - Neem, Babool, Promise, Vico Vajradanti, Prudent, Dabur Products

INSTEAD OF- Colgate, Close up, Pepsodent, Cibaca, Forhans, Mentadent.

Tooth brush:
USE - Prudent, Ajanta, Promise.

INSTEAD OF - Colgate, Close up, Pepsodent, Forhans.

Shaving Cream
USE - Godrej, Emani.
INSTEAD OF - Palmolive, Old Spice, Gillete.

Razor Blades:
USE - SuperMax, Topaz, Lazer, Ashoka.
INSTEAD OF - Seven-O-clock, 365, Gillete.

Talcum Powder:
USE - Santoor, Gokul, Cinthol, Wipro baby powder, Boroplus
INSTEAD OF - Ponds, Old Spice, Johnson baby powder, Shower to Shower.

Milk Powder:
USE - Indiana, Amul, Amulya.
INSTEAD OF - Anikspray, Milkana, Everyday milk, Milkmaid.

Shampoo:
USE - Lakme, Nirma, Velvet
INSTEAD OF - Halo, All Clear, Nyle, SunSilk.

And above all, CLOTHES.
Do you know that the cotton is produced in the Indian villages, threads are produced in the Indian towns, dresses are stitched in Indian cities and clothes are purchased by Indian customers.
But it is BRANDED as MANUFACTURED BY A MULTINATIONAL COMPANY for which we LOSE PRECIOUS FOREIGN EXCHANGE.THE POINT TO NOTE: THE MONEY IS
GOING TO SOME DEVELOPED COUNTRIES. It is TRUE. PLEASE go to the
remote areas of cities AND SEE FOR YOURSELF THE TRUTH. Thousands of poor innocent Indians are working as tailors for stitching the WORLD'S POPULAR READYMADE CLOTHES. BUT THEY ARE PAID A POOR AMOUNT.THIS IS HAPPENING BECAUSE OF OUR IGNORANCE.

INDIA IS ONE OF THE MAJOR TEXTILE EXPORTER IN THE WORLD. OUR TAILORS
ARE FAMOUS EVEN IN COUNTRIES LIKE U.S. AND U.K. THEN WHY SHOULD
WE BLINDLY GIVE IN TO THE ATTRACTION OF FOREIGN BRANDS? PLEASE THINK ABOUT IT.

Every Indian product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today. BUY INDIAN TO BE INDIAN. We are not against foreign products. WE ARE NOT ANTI-MULTINATIONAL. We are trying to save our Nation's economy. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM ...

WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.
THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE WITHOUT BEING EXPLOITED BY FOREIGN COUNTRIES. THE CURRENT TREND IS VERY THREATENING TO THE INDEPENDENCE OUR COUNTRYMEN FOUGHT FOR. MULTINATIONALS CALL IT GLOBALISATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME IT IS RECOLONISATION OF INDIA. THE COLONISTS LEFT INDIA THEN, BUT THEY HAVE FOUND A NEW WAY TO EXPLOIT US AND OUR MILLIONS OF BUYERS. THIS TIME THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES. WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY.

PLEASE REMEMBER : POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE. RUSSIA, S.KOREA, MEXICO........THE LIST IS VERY
LONG!!
LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY.
LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.

FINALLY: IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE, SO GIVE UP AT LEAST ONE ITEM TO FOR THE SAKE OF OUR COUNTRY. LITTLE DROPS MAKE A GREAT OCEAN.

BE INDIAN BUY INDIAN
jai hind

Wednesday, November 16, 2011

Why this name?????

சிவாஜி சிவாஜி கணேசன் என்று முதலில் அழைத்தவர் தந்தை பெரியார். வி.சி.கணேசன் இவரது சொந்தப் பெயர், சத்ரபதி என்னும் நாடகத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜி பாத்திரத்தை செய்த நாளிலிருந்து சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.
ஆரூர் தாஸ் இயற்பெயர் யேசுதாஸ். திருவாரூர் அவரது சொந்த ஊர். இவருடைய குருநாதர் தஞ்சை ராமையாதாஸ் யேசுதாஸ் என்ற பெயரை ஆரூர்தாஸ் என்று அழைத்தார்.
ஜெமினி கணேசன் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனத்தில் முதன் முறையாக அக்கவுண்டன்ட் வேலை பார்த்ததால் ஜெமினி கணேசன் என்று தன் பெயரை வைத்துக் கொண்டார்.
டெல்லி கணேஷ் டெல்லியில் ராணுவத்தில் பணியாற்றிய பின் கலைத்துறைக்கு வந்ததால் இந்த டெல்லி பட்டம் கணேஷ§க்கு ஒட்டிக் கொண்டது.
குண்டு கல்யாணம் உடல் உருவம் மற்றும் சொந்த பெயர் சேர்ந்ததால் இப்பெயர்
மௌனம் ரவி மௌனம் என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை ஒன்றை நடத்தி வந்ததால் முதலில் மௌனம் கே.ரவிச்சந்திரன் என்று அழைக்கப்பட்ட சினிமா பத்திரிகை தொடர்பாளரான ரவி, மௌனம் ரவி என்று அழைக்கப்பட்டார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி -
வெண்ணிற ஆடை நிர்மலா- இவர்களுடைய முதல் படமும் இயற்பெயரும்.
ஏ.வி.எம்.ராஜன் ஏ.வி.எம். நிறுவனத்தினர் முதலில் நானும் ஒரு பெண் படத்தில் இவரை நடிக்க வைத்தனர். அதிலிருந்து ராஜனாக இருந்தவர் ஏ.வி.எம்.ராஜன் ஆனார்.
மேஜர் சுந்தர்ராஜன் மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தில் வந்த மேஜர் கேரக்டரை ஏற்று நடித்த நாளிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்பட்டார்.
சௌகார் ஜானகி சௌகார் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அப்படத்தின் பெயரைத் தன் பெயரின் முன் சேர்த்துக் கொண்டார்.
குமரி முத்து சொந்த ஊர் கன்னியாகுமரி ஆதலால் குமரி முத்து.
தக்காளி சீனிவாசன் கல்லூரியில்கூட இவருக்கு தக்காளி (குண்டு உடல் உருவம்) பட்டப் பெயர். அத்துடன் இவர்கள் வருங்காலத் தூண்கள் என்ற படத்தில் தக்காளி என்னும் கேரக்டரில் நடித்தார்.
யார் கண்ணன் இயற்பெயர் சக்திக் கண்ணன். யார் எனும் படத்தை இயக்கினார். பிறகு சக்தி இருந்த இடத்தில் யார் தொற்றிக் கொண்டது.
மலேசியா வாசுதேவன்
மலேசியா நாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டிலானதால் கிடைத்த பெயர் மலேசியா வாசுதேவன்.
கறுப்பு சுப்பையா- வெள்ளை சுப்பையா திரை உலகில் அறிமுகமாகும் போது இரண்டு பேருமே சுப்பையாதான். ஒரு அடையாளத்திற்காக அவரவர் நிறங்களை வைத்து இப்படி நிற வேற்றுமைப் படுத்தப்பட்டனர்
கலைப்புலி தாணு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை முதற் பெயராக வைத்துக் கொண்டார் தாணு.
நிழல்கள் ரவி நிழல்கள் என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் இயற்பெயர் ரவி.
என்னெத்த கன்னையா நான் என்ற படத்தில் என்னெத்த பண்ணி என்னெத்த செஞ்சி என்று எதற்கெடுத்தாலும் என்னெத்த என்ற வார்த்தையை சொன்னார். அதிலிருந்து இவரும் என்னெத்த கன்னையா ஆனார்.
பக்கோடா காதர் மதறாஸ் டு பாண்டிச்சேரி திரைப்படத்தில் பக்கோடா கேட்டு அழுதுக் கொண்டும். பக்கோடா சாப்பிட்டு கொண்டும் இருந்த காட்சி பிரபலமானதால் பக்கோடா காதர் ஆனார்.
ஒரு விரல் கிருஷ்ணராவ்
ஒரு விரல் என்ற த்ரில்லிங் படத்தில் நடித்ததிலிருந்துதான் இவருக்கு ஒரு விரல்(கிருஷ்ணராவ்) என்ற பெயர்
குட்டி பத்மினி முதலில் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார். ஏற்கனவே பத்மினி என்ற நடிகை இருந்ததாலும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதாலும் குட்டி பத்மினி என்று அழைக்கப்பட்டார்.
ஓமக்குச்சி நரசிம்மன் தன் பெயரைத் தமிழ் சினிமா ரசிகர்கள் நினைக்கும்போதெல்லாம் தன்னுடைய தோற்றம் (ஓமக்குச்சி!) சட்டென நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காக தன் பெயருக்கு முன் ஓமக்குச்சியைச் சேர்த்துக் கொண்டார்.
ராம்போ ராஜ்குமார் ராம்போ என்ற ஆங்கிலப்படத்தின் கதாநாயகன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பாலும் அவரின் சண்டைக் காட்சிகளின் யுக்திகளால் கவரப்பட்டவர் என்கிற காரணங்களாலும் தன் பெயருக்கு முன் ராம்போவை சேர்த்துக் கொண்டார்.
ஜாக்குவார் தங்கம் ஜாக்குவார் என்பது ஒரு கருஞ்சிறுத்தை. வேகமாக பாயக்கூடியது. அதன் அடிப்படையில் தன்னை ஜாக்குவார் தங்கம் என மாற்றிக் கொண்டார்.
சூப்பர் சுப்பராயன் மோனைக்காகத்தான் சண்டை மாஸ்டர் சுப்பராயன் சூப்பர் சுப்பராயன் ஆனார்.
கனல் கண்ணன் கண்ணனுக்கு முன்னால் கனல் சேர்ந்ததுக்கும் மோனை தான் காரணம்.
ஜுடோ ரத்தினம் பல விதமான சண்டை வகைகளில் ஜுடோ ஒருவிதம். அதில் ரத்தினம் ஸ்பெஷலிஸ்ட்.
விக்ரம் தர்மா இவர் சண்டை காட்சிகள் அமைத்த முதல் படம் விக்ரம். அதனால் விக்ரம் தர்மா என வைத்துக் கொண்டார்.
மியூசிக் முருகேஷ் (மீசை முருகேஷ்) திரை இசைக்குழுவில் இருந்துக்கொண்டே நடிக்க வந்ததால் கிடைத்த பெயர் மியூசிக். மீசையும் பெரியது.
குன்றத்தூர் பாபு குன்றத்தூர் பாபுவின் சொந்த ஊர்.
பயில்வான் ரங்கநாதன் எம்.ஜி.ஆர் தான் முதன்முதலில் இவரை இப்படி அழைத்தவர். உண்மையிலேயே இவர் பயில்வான்.
பூர்ணம் விஸ்வநாதன் தந்தையின் பெயர் பூர்ணம். வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியபோது (1945-65) 1946-இல் பெயர் அறிவிக்கும் முறை வந்தது. அப்போது பூர்ணம் என்பது இயற்பெயரோடு சேர்ந்து கொண்டு நிரந்தரப் பெயராகிவிட்டது.
காத்தாடி ராமமூர்த்தி தான் நடித்த நாடகத்தில் பாத்திரத்தின் பெயர் காத்தாடி. அதனால் ராமமூர்த்தி என்ற பெயரின் முன் சினிமா உலகில் காத்தாடி ராமமூர்த்தி என நிலைத்து விட்டது.

Biography: Bodhidharma


The evolution of Asian martial arts as they are known today is thought to have originated around 500 A.D., when an Indian Buddhist monk named Bodhidharma arrived in China. Legend has it that he taught Indian fighting exercises to the Chinese monks in order to improve their physical condition. All kung-fu is thought to have evolved from this beginning, and from kung-fu came karate.
The Bodhidharma legend has been examined in detail by Michael Spiesbach (“Bodhidharma: meditating monk, martial arts master or make-believe?” Journal of Asian Martial Arts, 1992, vol. 1, no. 4, p. 10-27). The question of Bodhidharma's actual contribution to the martial arts, and even of his very existence, has been the subject of controversy among martial arts historians for many years. Because he is such an important figure, we will review what is thought to be known about him in some detail:
The earliest historical reference to Bodhidharma is the Luoyang jia lan ji, (“The History of the Monasteries of Luoyang”) written by Yang Xuanzhi in 547 A.D. Yang claims to have personally visited the Yong Ning Temple and to have met there an old Persian “Barbarian” (foreigner) named Sramana Bodhidharma, who stated that he was 150 years old. The Buddhist scholar Guifeng Zongni (780-841) quoted an old Buddhist Koan (riddle) that asks, “Why did Bodhidharma come from the West?” Dao Zuan's Xu gao seng zhuan (“Biographies of Eminent Tang Monks”), written in 645, gives the earliest record of Bodhidharma's life. The second most important biography is Dao Yuan's Jing de zhuan deng lu (“The Records of Transmission of the Lamp”), compiled in 1004. Many writings have traditionally been credited to Bodhidharma himself, but current scholarly opinion maintains that none is authentic.
Mainstream Buddhist tradition holds that Bodhidharma arrived in China in 520, although there are historical indications that he may have arrived in 470, or even as early as 420. There is no agreement as to the route he traveled or where he arrived first. Some say he traveled by sea, “risking his life over the towering waves,” from Madras in southern India to Guangzhou and then by land to Nanjing. Other scholars believe that he walked a well-beaten trail over the Pamir Plateau, across the desert and along the Yellow River to Luoyang, the provincial capital and center of Chinese Buddhist culture. In any case, the journey from India is agreed to have been long and dangerous.
Bodhidharma is thought to have been born in Kanchipuram, near Madras, India, the third son of a local king and therefore a member of the caste of warriors and rulers. At the age of seven he purportedly began making observations of precocious wisdom (e.g. “The mind is a jewel”). His teacher, Prajnatara, changed the boy's name from Bodhitara to Bodhidharma. Following his father's death, Bodhidharma served Prajnatara for many years spreading Buddhism. Upon Prajnatara's death Bodhidharma left his monastery in India to follow his master's last wish that he go to China and spread the teaching.
Bodhidharma is said to have resided a while in the court of the Emperor Wu Dai (465-550), but left after deciding that the emperor was not sufficiently appreciative of his teaching. He traveled to the northern part of the province by crossing the Yangtze River (according to one version, by miraculously standing on a reed), arriving finally at Luoyang, an active center of Buddhist scholarship. There he made himself unpopular by asserting that the Buddhist scriptures were only a tool for achieving enlightenment and need not be studied indefinitely for their own sake. Hated, abused and slandered in Luoyang, he was forced to live by begging for food. He then traveled to Mount Song for a period of ascetic contemplation, and from there moved on finally to the Shaolin Temple in Henan Province. (Not to be confused with other Shaolin temples, such as the one in Fujian Province associated so closely with the origin of Okinawan karate in the 18th and 19th centuries). The temple, built in 495, was already a focal point for Indian Buddhist monks who came there to work at translating the Indian sutras into Chinese. He was not welcomed there either, however, so he took up “wall-gazing” meditation in a cave facing a high cliff opposite the Shaolin monastery. Legend says he meditated there in silence for nine years as a demonstration of the true reality of Buddhism. During this time he was approached by a Chinese monk named Shen Guang, who convinced Bodhidharma of his sincerity and was accepted as Bodhidharma's disciple and successor. There are many mutually incompatible stories of Bodhidharma's death and burial place.
According to what is apparently a mostly oral tradition, Bodhidharma initiated training programs at the Shaolin temple which related to martial arts. Bodhidharma taught his brand of dhyana meditation to monks at the temple, but found that they did not possess the necessary stamina. They were so weak that they tended to fall asleep during meditation lessons. In order to strengthen their “flaccid and emaciated bodies” he instituted calisthenics, breathing exercises and Indian fighting exercises. His emphasis was said to be the cultivation of intrinsic bioenergy (called ki in karate) through breath control. Bodhidharma is supposed to have been well versed in these techniques as a result of the training given all members of the Indian warrior caste in their youth. The famous Sanchin kata, incorporated today in over a dozen Okinawan karate styles, is often attributed directly to Bodhidharma. In the Uechi-ryu karate style, the goal of Sanchin practice is actually stated to be nothing less than enlightenment!
Another component of present-day karate attributed to Bodhidharma is the kiba dachi, or “horse stance,” which is used as a physical exercise as well as a meditation stance. Monks were originally expected to remain in the low horse stance while meditating for the length of time it took a stick of incense to burn, about one hour. The horse-stance has been called one of “Bodhidharma's Treasures.”
Disciplines and martial exercises instituted by Bodhidharma were supposedly transmitted orally for centuries, and were not actually written down until a thousand years later when the Yi Jin Jing (“Muscle-changing-Classic”), the Xi Sui Jing (“Marrow-cleansing Classic”), and the Shi Ba Luo Han Shou (“Eighteen Hand Movements of Luohan”) were composed. The “Muscle-changing Classic” consists of exercises for strengthening the “external” (arm and leg) muscles and also the “internal” (torso) muscles. After the “Muscle-changing Classic” was mastered, students were to move on to the “Marrow-cleansing Classic,” which was designed to clean the bone marrow and blood, strengthen the immune system, and energize the brain to facilitate enlightenment.
Bodhidharma (also known as Taishi Daruma in Japan) eventually became revered as the founder of Zen Buddhism. Whether his legends hold an element of truth, or are the products of later Zen scholars attempting to flesh out a believable patriarch, he remains today a prime symbol of the will-power, determination and self-discipline that are essential to success in the martial arts. Following his example, the modern martial artist strives to “endure what is most difficult to do, and practice what is most difficult to practice.” Bodhidharma's example of the Master-student relationship for teaching the way to enlightenment also endures today throughout the martial arts. Consequently, through the hard evidence for his existence and his martial arts contributions is entirely lacking, he is still widely and beneficially accepted as the Father of the Asian Martial Arts.

from Essays on the Martial Arts
Home: http://www.mineralogicalrecord.com/wilson/karate.asp

7 AM ARIVU


உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது.7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paintஅடித்திருக்கிறது.
தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.
தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.
ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.
குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.
போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன்.
போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான்.
புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.
போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.
ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.
தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும்இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.
“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,
இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.
“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.
பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.
நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.
(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)
நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.
கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.
ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60வயதை தாண்டியது.
அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.
‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.
போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?
ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.
‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.
தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.
(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)
“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.
சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?
‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?
இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ….லேயே சுடுவான்.
ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.
இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!
***
பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.
களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.
அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.
அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.
பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான்.
எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.
அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.
அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.
கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.
7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம்.
அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.
அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.
ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.
சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.
இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.
***
இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு.
எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.
தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.
ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?
இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.