வைரஸ் காய்ச்சலால் தொழுநோய்,
சிறுநீர் சம்பந்தமான
நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன்
தருகின்றது.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற்
பூச்சிகளையும் சிறுநீரகத்
தொல்லைகளையும் போக்கும். எல்லாப்
பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல்
கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத்
தேய்த்துக் குளித்தால் புண்கள்
குணமாகும். வேப்பம் குச்சியால்
தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்
நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
வேப்பம்
பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல்
புண், சொறி, சிரங்குகளில் பூச
அவை குணம் பெறும்.
வேப்பங் கொட்டையை உடலில் உள்ள
புண்களில் தொற்று நோய்க்கிருமிகள்
தாக்காதபடி செய்ய
வேப்பங்கொட்டையை அரைத்துப் பூசும்
வழக்கம் கிராமங்களில்
நிலவி வருகின்றது.
Search This Blog
Sunday, November 24, 2013
வேப்பங்காயின் மருத்துவப் பயன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment